Videos | வீடியோக்கள்
வைரலாகுது கேம் ஆப் த்ரோன்ஸ் – சீசன் 8 . ட்ரைலர்.
6 எபிசோடுகள் உள்ள கேம் ஆப் த்ரோன்ஸ் 8 வைத்து சீஸனின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
கேம் ஆப் த்ரோன்ஸ்
கேம் ஆப் த்ரோன்ஸ் நாடகம் ஒரு ஃபேண்டஸி கதை. ஏழு பெரும் தேசங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி யார் என்று பலரும் சண்டையிட்டுக் கொள்வதே கதை. யார் சக்ரவர்த்தி என்று நாம் நம்புகிறோமோ அவர் இறந்துவிடுவார். அப்படி செய்தே அடுத்து யார் வரப் போகிறார், கதை என்ன என்றே இதுவரை இதில் நடந்துள்ளது.

GOT
கேம் ஆப் த்ரோன்ஸ் 8 வைத்து சீசன் வரும் ஏப்ரல் 14 தொங்குகிறது.
