Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷ் 40 படத்தில் இணைந்த GAME OF THRONES பிரபலம். போட்டோவுடன் வெளியான மாஸ் அப்டேட்

தனுஷ் நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடல் ஆசிரியர் என பன்முகக்கலைஞசனாக வளம் வருபவர். எனை நோக்கி பாயும் தோட்டா, அசுரன் என அடுத்தடுத்து ரிலீசுக்கு வைட்டிங். அதுமட்டுமன்றி பட்டாஸ், ராம்குமார் படம், மாரி செல்வராஜின் அடுத்தது என லிஸ்ட் நீண்டுக்கொண்டே செல்கிறது.
மேலும் ஒரு முக்கியமான ப்ரொஜெக்ட் தான் தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படம். எ வை நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை. இப்படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
Welcome on board @MrJamesCosmo sir!!
Very Happy, honoured & excited to work with an actor who starred in legendary creations like #Braveheart #Troy #Gameofthrones & many more??@dhanushkraja @sash041075 @Music_Santhosh @kshreyaas #D40 #Ynot18 https://t.co/qC0HcUo5vl
— karthik subbaraj (@karthiksubbaraj) September 2, 2019
ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ இப்படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடிக்கிறாராம்.
James Cosmo in Dhanush – Karthik Subburaj movie
இவர் பிரேவ் ஹார்ட், நார்னியா க்ரோனிக்ல்ஸ், ட்ராய், ஒண்டெர் ஒமன் போன்ற படங்களில் நடித்தவர். மேலும் கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் லார்ட் கமாண்டர் ஜியோர் மோர்மோன்ட் ரோலில் நடித்து அசத்தியவர்.
lord commander jeor mormont- james cosmo
இப்படத்தின் ஷூட்டிங் இன்னமும் இரு தினங்களில் லனடனில் துவங்குகிறதாம். ஆக்ஷன் திரில்லர் ஜானர் படம். மூன்று வருடத்திற்கு முன்பே ஓகே ஆன கதை இப்படம், எனினும் தற்பொழுது தான் ஷூட்டிங்
செல்கிறார்கள்.