Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் பண்ணிய அட்வைஸ் ஐ கேட்காத தனுஷ்.. அய்யோ போச்சே என புலம்பும் இளைய சூப்பர் ஸ்டார்
வர வர தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பெண் குழந்தைகள் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அனிகா, ராட்சசன் படத்தில் நடித்த அம்மு அபிராமி ஆகியோர் வரிசையில் தற்போது தனுஷ், ஸ்ருதிஹாசன் அடுத்த 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்த கேப்ரில்லாவும் சேர்ந்துள்ளார்.
அவ்வப்போது டீசர்ட் ஜீன்ஸ் அணிந்துகொண்டு மிகவும் உணர்ச்சிபூர்வமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த கேப்ரியலா தற்போது அதையும் மீறி கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.
குட்டியான டி-ஷர்ட் ஒன்றை அணிந்து கையை மேலே தூக்கி கொண்டை போடுவது போல நாசுக்காக தனது இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார் கேப்ரியலா அதுவும் வைரலானது.
3 படத்தில் நடித்தபோது ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்த கேரக்டரில் கேப்ரில்லாவை ஃபாலோ பண்ணி இருக்கலாம் என தனுஷிடம் சிவகார்த்திகேயன் சொல்லுவார்.

GabriellaCharlton
அதைக் கேட்டு இருந்தால் அந்த படத்தின் இறுதியில் தனுஷ் சூசைட் செய்து கொண்டிருக்க மாட்டார் என ரசிகர்கள் தற்போது இந்த புகைப்படத்துடன் அவர்களை வைத்து கிண்டலடித்து வருகின்றனர்.
கேப்ரியலாவும் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். விளம்பரத்திற்காக ரசிகர்களை உசுப்பேற்றும் விதமாக போஸ் கொடுத்துள்ள கேப்ரில்லாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

GabriellaCharlton
