fbpx
Connect with us

Cinemapettai

குளிர்கால ஒலிம்பிக்சில் வீராங்கனையின் மேலாடை விலகியதால் பரபரப்பு !

News | செய்திகள்

குளிர்கால ஒலிம்பிக்சில் வீராங்கனையின் மேலாடை விலகியதால் பரபரப்பு !

குளிர்கால ஒலிம்பிக்ஸ்

குளிர்கால ஒலிம்பிக்ஸ் பிப்ரவரி 9 – 25 தென் கொரியாவில் நடைபெற்று வருகின்றது. பிரான்ஸ் சார்பில் பனிச்சறுக்கு நடனப்போட்டியில் கேப்ரில்லா பபாடாகிஸ் (22) – தனது ஜோடியான குயிலுமி சிசிரோனுடன் (23 ) சேர்ந்து பனிச்சறுக்கு நடனப்போட்டியில் பங்கேற்றார்.

gabriella-papadakis

இருவரும் ஆட தொடங்கிய சில நிமிடங்களில் கேப்ரில்லாவின் மேலாடை விலகியது.

gabriella-papadakis

gabriella-papadakis

ஆனால் அதை சமாளித்தவாறு அவர் நடனமாடி முடித்தார்.

gabriella-papadakis

gabriella-papadakis

o

போட்டிக்கு பின்னர் கேப்ரில்லா கூறுகையில், “உடை விலகியதால் எனக்கு கவனச்சிதைவு ஏற்பட்டது என்றும் . அதை சமாளித்து முன்னேற வேண்டும் என எனக்குள்ளேயே நான் சொல்லி கொண்டேன், இந்த நிலையிலும் திறமையான செயல்திறனை வெளிப்படுத்தியது பெருமையாக உள்ளது” என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top