fbpx
Connect with us

ரம்யா பாண்டியன் என்ற விஷ பாட்டிலை நாரடித்த கேப்ரில்லா.. வைரலாகும் தரமான வீடியோ

Videos | வீடியோக்கள்

ரம்யா பாண்டியன் என்ற விஷ பாட்டிலை நாரடித்த கேப்ரில்லா.. வைரலாகும் தரமான வீடியோ

டிவி நிகழ்ச்சிகளிலும் சமூக வலைதள பக்கங்களிலும் ரசிகர்களால் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட ரம்யா பாண்டியனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவரது இமேஜ் டேமேஜ் ஆகி விட்டது.

படங்களில் நடித்தபோது பிரபலமாகாத ரம்யா பாண்டியன் ஒரே ஒரு இடுப்பு மடிப்பை காட்டி வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்களிடையே செம்ம வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து வழக்கம்போல் பிரபலமானவர்களை வளைத்துப் போட்டது விஜய் டிவி.

விஜய் டிவியில் ரம்யா பாண்டியனுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத நிகழ்ச்சியில் தலைவராக போட்டனர். மேலும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரம்யா பாண்டியனை பிரபலப்படுத்தினார்.
பின்னர்தான் தெரிந்தது ஆசை காட்டி மோசம் செய்யும் விஜய் டிவி என்பது.

ரம்யா பாண்டியனை எப்படி ரசிகர்களிடம் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காட்டி காட்டி பிரபலமாக்கி விட்டார்களோ அதற்கு நேர் எதிராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனுப்பிவைத்து நெகட்டிவ் இமேஜை பெற்றுக் கொடுத்து விட்டனர். ரம்யா பாண்டியனுக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைத்திருக்கும் பெயர் விச பாட்டில் என்பதுதான்.

தன் கூட இருக்கும் பாலாவுக்கு சொம்பு தூக்கி கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் ரம்யா பாண்டியன். கடந்த வாரம் கமலஹாசன் ரம்யா பாண்டியனை வச்சு செய்த நிலையில் தற்போது நாமினேஷன் பகுதியில் சக போட்டியாளரான கேப்ரில்லா ரம்யா பாண்டியனுக்கு நறுக்கென கொட்டு வைக்குமாறு அவருடைய தப்பை சுட்டிக் காட்டி நாமினேட் செய்துள்ளார்.

ramya-bigg-boss

ramya-bigg-boss

முழு வீடியோ பார்க்க இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

சோகமான சமயங்களில் கூட பல்லைக் காட்டிக் கொண்டிருந்த ரம்யா பாண்டியனை கடந்த சில நாட்களாக சோகத்துடன் பார்ப்பதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
To Top