fbpx
Connect with us

ஜி வி பிரகாஷ் நடிப்பில் டெக்னோ க்ரைம் ஆக்ஷன் திரில்லர் ஐங்கரன் ட்ரைலர் வெளியானது

Videos | வீடியோக்கள்

ஜி வி பிரகாஷ் நடிப்பில் டெக்னோ க்ரைம் ஆக்ஷன் திரில்லர் ஐங்கரன் ட்ரைலர் வெளியானது

அதர்வாவின் ஈட்டி திரைப்படத்தின் இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் ரெடி ஆகியுள்ள படம் ஐங்கரன். இப்படத்திற்கு இசையமைத்து ஹீரோவாக நடித்துள்ளார் ஜி வி பிரகாஷ் குமார். ஹீரோயினாக மஹிமா நம்பியார். ஒளிப்பதிவு சரவணன் அபிமன்யு. ராஜா மொஹமட் எடிட்டிங். கலை துரைராஜ். காமன்மேன் நிறுவனத்தின் சார்பில் பி.கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். நேற்று காலை 11 மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top