fbpx
Connect with us

ஜி.வி பிரகாஷ் நடிக்கபோகும் அடுத்த படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா.?

g.v prakash

News | செய்திகள்

ஜி.வி பிரகாஷ் நடிக்கபோகும் அடுத்த படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா.?

கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் அனேகன். இந்த படம் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும், தனுஷ், அமைரா தாஸ்தூர், கார்த்திக், அதுல் குல்கர்னி மற்றும் பலரது நடிப்பிலும் உருவானது. மேலும் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், ஆன்டனி படத் தொகுப்பாளராகவும் இருந்தனர்.

Amyra Dastur

இந்த படத்தில் நடித்த பிறகு அமைரா தாஸ்தூர் வேற எந்த தமிழ் படத்திலும் தலை காட்டவில்லை ஆனால் சந்தானத்தின் ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில் கமிட் ஆனார் ஆனால் அந்த படம் எந்த நிலைமையில் இருக்கிறது என்றே தெரியவில்லை.

Amyra Dastur

Amyra Dastur

தற்பொழுது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார், நடிகர் ஜி.வி பிரகாஷ் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இந்த படத்தில் அனேகன் பட நடிகை அமைரா தாஸ்தூர் அவருடன் இணைந்து நடிக்கபோகிறார் படத்தின் சூட்டிங் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கூறுகிறார்கள்.

gv prakash

gv prakash

அமைரா தாஸ்தூர்க்கு அனேகன் படம் மிகப்பெரிய வரவேற்ப்பை கொடுத்தது அனைவரும் அறிந்ததே , இவர் சமீபத்தில் ஜாக்கிஜான் படமான Kung Fu Yoga படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top