Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

ஜி வி பிரகாஷின் 100 % காதல் படத்தின் ‘கண்ணும் கண்ணும் பிளஸ்” பாடல் லிரிகள் வீடியோ.

100% காதல் இது தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 100% love என்ற படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்திற்கு இசையமைத்து ஹீரோவாக நடிக்கிறார் ஜி வி.
அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

ஏற்கனவே பல போஸ்டர்கள், டீஸர், பாடல்கள் வெளியான நிலையில் இன்று புதிய பாடல் லிரிகள் வீடியோ வெளியாகி உள்ளது.

kadhal

கண்ணும் கண்ணும் பிளஸ்

இப்பாடலை ஜி வி பிரகாஷ் மற்றும் மாளவிகா சுந்தர் இணைத்து பாடியுள்ளனர். மோஹன ரஞ்சன் பாடலை எழுதியுள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு கணேஷ் ராஜவேலு. எடிட்டிங் காசி விஸவநாதன். படத்தை இயக்குவது சந்திரமௌலி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top