fbpx
Connect with us

இந்தியா வந்துள்ள கனடா நாட்டு பிரதமரை இருகரம் கூப்பி வரவேற்றா பிரபல தமிழ் நடிகர்!

News / செய்திகள்

இந்தியா வந்துள்ள கனடா நாட்டு பிரதமரை இருகரம் கூப்பி வரவேற்றா பிரபல தமிழ் நடிகர்!

சமீபத்தில் பலரின் கண்கள் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் பக்கம் திருப்பிப்பார்க்க செய்துள்ளது. அவர் தற்போது தன் குடும்பத்துடன் இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்துள்ளார்.

Justin Trudeau

Justin Trudeau

எந்த ஒரு நாட்டில் இருந்து பிரதமர் இந்தியா வந்தாலும் அரசின் சார்பாக வரவேற்பது வழக்கம். ஆனால் இது வரைக்கும் அவரைக்கு வரவேற்ப்பு அளிக்கவில்லை, இது எதனால் வரவேற்பு அளிக்கவில்லை என்பது குழப்பமாகவே உள்ளது.

Justin Trudeau

இவர் மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சியில் ஷாருக்கான் அமீர்கான் போன்ற பிரபலங்கள் அவரை சந்தித்து பேசினார்.

Justin Trudeau

மேலும் நடிகர் மாதவன் அவருடன் சேர்ந்த எடுக்கபட்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்தநிலையில் நடிகர் ஜி.வி பிரகாஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கனடாவில் என் தாய் தமிழ் உறவுகளோடு பொங்கல் திருநாளை கொண்டாடிய உங்களை தமிழ்நாட்டிற்கு என் இருகரம் கூப்பி வரவேற்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top