fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் டாக்டர் பட்டம் பெற்ற ஜிவி பிரகாஷ்.!

g.v prakash

News | செய்திகள்

மீண்டும் டாக்டர் பட்டம் பெற்ற ஜிவி பிரகாஷ்.!

ஜிவி பிரகாஷ்க்கு இரண்டாவது முறையாக டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் டார்லிங் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால் ஜிவி பிரகாஷ். வெயில் என்ற படத்தின் இசைஅமைப்பளாராக அறிமுகம்-ஆகி தற்போது இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் இசைஅமைத்துள்ளார்.

GV Prakash

இவர் சமுகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அவ்வபோது குரல்கொடுத்து வருகிறார். இதனால் தற்போது இவருக்கு இரண்டாவது முறையாக டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர். சமூக சேவையை கௌரவிக்கும் விதமாக செயின்ட் ஆண்ட்ரீவ் இறையியல் பல்கலைக்கழகம் ஜி.வி.பிரகாஷிற்கு கடந்த ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

தற்போது ஜி.வி.பிரகாஷுக்கு இரண்டாவது முறையாக டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஜி.வி.பிரகாஷ் எடுத்த முயற்சிகளை பாராட்டி புதுவையில் உள்ள சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதனை ஜி வி பிரகாஷு அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top