சின்ன வயதில் இருக்கும் ஜி .வி பிரகாஷா இது.! இப்படி கலக்குறாரே.! வீடியோ இணைப்பு

நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள் அதே போல் சினிமாவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் அந்த நடிகர்களில் ஜி.வி.பிரகாஷ் ஒருவர் விஜய் படத்தில் இவர் இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

g.v prakash
g.v prakash

ஜி .வி. பிரகாஷ் ஒரு இசையமைப்பாளர் ஆனால் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் இப்பொழுது புல் டைம் நடிகராகவே மாறிவிட்டார் இவர் ஏ.ஆர். ரகுமாணனின் சொந்தக்காரர் ஆவார், ஜி.வி பிரகாஷ் நடிகர்  நாச்சியார் படத்தை தொடர்ந்து, 100 % காதல், அடங்காதே,குப்பத்து ராஜா என பல படங்களை கையில் வைத்துள்ளார்.

தற்பொழுது சமூக வலைதளத்தில் ஒரு ஜி.வி.பிரகாஷ் வீடியோ வைரலாகி வருகிறது, இந்த வீடியோவில் ஜி.வி பிரகாஷ் சிக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை பாடியுள்ளார்.

 

Comments

comments

More Cinema News: