hardik pandya

ஹர்டிக் பாண்டியா

பரோடாவிற்கு உள்ளூர் போட்டிகளில் ஆட ஆரம்பித்து, மும்பை இந்தியன்ஸுக்காக ஐபில் விளையாடி, இந்திய அணியில் இடம் பிடித்தவர் ஹர்டிக் பாண்டியா. பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என்று மூன்று துறையிலும் அசத்தி வருகிறார்.டெஸ்ட் மாட்ச், ஒரு நாள் போட்டி, டி20 என்று அணைத்து டீமிலும் இடம் பிடித்துவிட்டார். அடிக்கடி ஹேர் ஸ்டைல் மாற்றுவது, முடிக்கு கலர் அடிப்பது, போட்டோ ஷூட் நடத்துவது என பல சமயங்களில் இவர் விளையாட்டு வீரரா அல்லது சினிமா நட்சத்திரமா என்ற வியப்பே நமக்கு வந்துவிடும்.

அதிகம் படித்தவை:  மாணிக் பாஷாவாக மாறிய 'கேதார் ஜாதவ்' ! சி.எஸ்.கே - ஐபில் 2018 !


ஆசிய கோப்பையில் ஏற்பட்ட  காயத்தால் அவதிப்பட்டு வந்த பாண்டியா,  மீண்டும் பந்து வீசுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆல் ரௌண்டார் இஸ் பேக் என்று சொல்லி வருகின்றனர் அவர் ரசிகர்கள்.