friends

விஜய் நடித்து ஹிட் ஆனா படம் பிரண்ட்ஸ் இந்த படத்தில் சூர்யாவும் நடித்திருப்பார் இந்த படம மிகவும் காமெடி படமாக அமைந்தது இந்த படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த படமாக அமைந்தது.

vijay

இந்த படத்தை சித்திக் இயக்கினார் இந்த படத்தில் விஜய், சூர்யாவுடன் வடிவேலு, சார்லி ஆகியோரும் நடித்து அசத்தியிருப்பார் இந்த படத்தில் குட்டி விஜய்யாக நடித்திருப்பவர் பரத் ஜெயந்த். இவர் சீரியல், சினிமா என சுற்றி வந்தவர்.

அதிகம் படித்தவை:  சாதனை மேல் சாதனை படைத்த 'தெறி' டீசர்
friends

இவருக்கு சென்னை தான் பூர்வீகமாம் இவர் சில படத்தில் சிறுவனாக நடித்துள்ளார் தற்பொழுது இவர் விசுவல் கம்யூனிகேசன் எம்.பி.ஏ படித்த இளைஞராகிவிட்டார்.

அதிகம் படித்தவை:  விவேகம்,மெர்சல்,தானா சேர்ந்த கூட்டம் ஆகிய மூன்று படங்களின் சாதனையை ஒரே நாளில் முறியடித்த பிரபலம்.!
friends

இவர் அஜய் ஞானமுத்து அதரவா நயன்தாரா நடிக்கும் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.