Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த விஜயலக்ஷ்மிக்கா இந்த நிலைமை.!
Published on
பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த விஜயலக்ஷ்மிக்கா இந்த நிலைமை.!
நடிகை விஜயலட்சுமி தற்பொழுது உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், தற்பொழுது தீவிர சிகிச்சைக்காக ஐசியுவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்க்கு முன் இவர் அம்மா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார்.
நடிகை விஜயலட்சுமி தமிழில் பிரண்ட்ஸ் படத்தில் நடித்துள்ளார், விஜய்க்கு தங்கையாக நடித்துள்ளார் அதன் பிறகு கடைசியாக ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் தற்பொழுது உயர் ரத்த அழுத்தம் காரணமாக தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இருந்த பணத்தை அம்மாவின் மருத்துவ செலவிற்காக செலவாகிவிட்டர்த்து அதனால் சினிமா துறையினர் உதவவேண்டும் என அவர் சகோதரி கேட்டுள்ளார்.

vijayalakshmi
