Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.! வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பது ஊர் அறந்த ஒரு விஷயம் தான் இவர்கள் இருவரும் ஒரு சில விழாக்களுக்கு ஒன்றாகத்தான் வருகிறார்கள் அதேபோல் விடுமுறை நாட்கள் என்றால் ஒன்றாகத்தான் வெளிநாடு செல்கிறார்கள்.

nayanthara

இந்த நிலையில் இவர்கள் சமீபத்தில் வந்து போன நண்பர்கள் தினம் அனைவரும் கொண்டாடினார்கள் அதேபோல் விக்னேஷ் சிவனும் நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இது ரசிகர்களிடம் மிக வேகமாக பரவி வருகிறது.

மேலும் அந்த புகைப்படத்தில் இந்த காதலில் அதிக நட்பு உள்ளது, இந்த நட்பில் அதிக காதல் இருக்கிறது என விக்னேஷ் குறிபிட்டுள்ளார். இது நட்பா காதலா என ரசிகர்கள் குழம்பிவருகிரார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top