Connect with us
Cinemapettai

Cinemapettai

லாஸ்லியாவிற்கு திருமணம் நடந்ததா? பிக் பாஸ் வாய்ப்பு எப்படி கிடைத்தது? நெருங்கிய தோழி பதில்

losliya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லாஸ்லியாவிற்கு திருமணம் நடந்ததா? பிக் பாஸ் வாய்ப்பு எப்படி கிடைத்தது? நெருங்கிய தோழி பதில்

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸில் அனைத்து ரசிகர்களும் விரும்பக்கூடிய  லாஸ்லியா போட்டியாளருக்கு திருமணம் ஆகி விட்டதாக என அதை பற்றி அவரது நெருங்கிய தோழி கருத்து தெரிவித்துள்ளார்.

லாஸ்லியா பிக் பாஸில் இணைத்தவுடன் லாஸ்லியா ஆர்மி என்று சமூக வலைத்தளங்களில்   பக்கங்களை ரசிகர்கள் தொடங்கின. இவருக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், பின்பு விவாகரத்து செய்து விட்டதாக தவறான தகவல்கள் வெளியாகின.

இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சந்தேகத்தை கிளப்பியது. இதனைப் பற்றி அவரின் கொழும்பில் உள்ள தோழியிடம் பிரபல தமிழ் ஊடகம் பேட்டி எடுத்து உள்ளது.

2015 இருந்து நானும் லாஸ்லியாவும் நெருங்கிய தோழிகள் என்றும் விஜய் டிவியில் அவரின் நண்பர் ஒருவர் மூலம் தான் இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிந்து. இது லாஸ்லியாவும் ஒருவித அதிர்ஷ்டம் என்றே கூறியுள்ளார்.

அவருக்கு திருமணமும் ஆகவில்லை விவாகரத்தும் ஆகவில்லை என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார் லாஸ்லியாவின் தோழி. இதன் மூலம் இந்த செய்தி ஒரு புரளி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top