Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரான்ஸில் விவேகத்தின் சாதனையை வேலைக்காரன் முறியடிக்க இன்னும் இவ்ளோ தானா?
சமீபத்தில் வெளிவந்த வேலைக்காரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது குறைந்த நாளில் நாலா வசூல் சேர்த்த படங்களின் லிஸ்டில் வேலைக்காரன் செந்துள்ளது.
வேலைக்காரன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரணமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பிரான்ஸில் இதுவரை வேலைக்காரன் படத்தை 6500 பேர் பார்த்துள்ளார்கள். இன்னும் 4000 பேர் பார்க்கும் பட்சத்தில் விவேகம் சாதனையை இந்த படம் முறியடிக்க கூடும்.
4000 பேர் என்பது கொஞ்சம் கடினம் தான் என கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.
