இதுவரை பிரான்ஸில் அதிகம் பேர் பார்த்த இந்திய திரைப்படங்கள் 13 எவை என வெளியிடப்பட்டுள்ளது.

tamil movie

அதில் நம் தழிழ்நாட்டு திரைப்படமான மெர்சல் மட்டும் 13வது இடத்தை பிடித்துள்ளது. வசூல் கிங் என சொல்லப்படும் ரஜினி,அஜித், கமல்,சூர்யா போன்றோர் ஒருவர் கூட இல்லை இந்த லிஸ்டில். இனிமேல் பிரான்ஸ் தளபதி கோட்டை தான் அவருக்கு கீழே தான் யாராக இருந்தாலும்.