தமிழ், தெலுங்கு சினிமாவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் டாப் நடிகையாகத் திகழ்ந்தவர் அவர். பிரபல ஹீரோக்களுக்கு நாயகியாக வலம் வந்தவர்.

ஆனால் இப்போது சுத்தமாக வாய்ப்புகளே இல்லை. பார்த்தார் நடிகை… சத்தமில்லாமல் சினிமா உலகில் கால காலமாக பேசப்படும் அந்த தொழிலுக்குள் இறங்கிவிட்டார்.

சமீபத்தில் போலீசார் நடத்திய ஒரு ரெய்டில்தான் இந்த உண்மை அம்பலத்துக்கு வந்தது. ஆனால் நடிகையோ இதற்காக அதிர்ச்சியோ வருத்தமோ அடையவில்லை.

இந்தத் தொழிலுக்கு வந்ததற்காக அவர் சொன்ன விளக்கம் இது:

“என்னைப் போன்ற நடிகைகள் வாழ்க்கையை தொடர்ந்து நடத்த கணிசமான பணம் தேவைப்படுகிறது.

பட வாய்ப்புகள் இல்லை என்பதற்காக வாழ்க்கையின் தேவைகள் குறைந்துவிடுகின்றனவா… அதான் இந்தத் தொழில்.

ஒரு நாள் இரவுக்கு ரூ 10 லட்சம் என் ரேட். இதற்காக நான் வெட்கப்படவில்லை,” என்கிறாராம்.

நடிகையின் விவகாரத்தை இப்போதைக்கு ரகசியமாக வைத்திருக்கிறது காவல்துறை!