அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கும், மாஸ் கலந்த காமெடி படம் தான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், ரமேஷ் திலக், நிஹாரிக்கா கோனிடேலா (இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சொந்தக்காரப் பெண், தமிழில் அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  ரூ 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தியப்படம்- ஹீரோ யார் தெரியுமா?

இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆனது.

சிட்டி லுக்கில் லவ்வேர் பாயாக கௌதம் கார்த்திக், வேற்று லோகத்தில் இருக்கும் எம தர்மன் போல கரடு முரடாக விஜய்சேதுபதி என்று இப்படத்தின் இரு போஸ்டரும் வைரலாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  வெளியானது நகுலின் செய் படத்தில் சோனு நிகம் - ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள ரொமான்டிக் பாடல் 'நடிக நடிகா' வீடியோ .

இதோ படத்தின் மோஷன் போஸ்டர்:

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: முதல் லுக் பார்த்ததும் நமக்கு கவுண்டமணி, கார்த்திக் நடிப்பில், பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளிவந்த பாண்டஸி படமான “லக்கி மேன்” தான் நினைவுக்கு வருது.