fbpx
Connect with us

Cinemapettai

2019ல் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை தழுவிய டாப் 5 படங்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2019ல் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை தழுவிய டாப் 5 படங்கள்

இந்திய அளவில் அதிக படங்கள் ஒரே வருடத்தில் ரிலீஸ் ஆவதென்றால் அது நம் கோலிவுட்டில் தான். பல கோடி பிஸ்னஸ் உள்ள இண்டஸ்ட்ரி நம் கோடம்பாக்கம். படங்கள் ஹிட் ஆவது ஒரு பக்கமெனில், இரண்டு மூன்று நாட்களில் தோல்வியை தழுவி பேக் ஆன படங்களும் இங்கு அதிகம் தான்.

அந்தவகையில் அதீத எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி தோல்வியை தழுவிய படங்களை பற்றயதே இந்த தொகுப்பு. இந்த லிஸ்ட் சாமானியனின் பார்வையில் தான், மற்றபடி கலெக்ஷன் வைத்தெல்லாம் கிடையாது…

சூர்யாவின் என் ஜி கே, சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன், விஷாலின் ஆக்சன் மற்றும் விஜய் சேதுபதியின் சிந்துபாத் என  சொல்லலாம்.

இது தவிர விமலின் களவாணி 2 , கார்த்தியின் தேவ், விஷாலின் அயோகியா கிருஷ்ணாவின் கழுகு 2 , தமன்னாவின் பெட்ரோமாஸ், யோகிபாபுவின் தர்மபரபு, அஞ்சலியின் லிசா, சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top