fbpx
Connect with us

பிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே! இனியாவது திருந்துமா?

flipkart

News | செய்திகள்

பிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே! இனியாவது திருந்துமா?

பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் நகுல். இவர் தேவயானி தம்பி ஆவார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் ‘செய்’ இந்த படம் தமிழ்நாட்டு அளவில் ஓரளவு கலெக்ஷனை அள்ளிக்விட்டது.

இந்தப் பதிவு எதற்கு என்றால் ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் இது போன்ற நடிகர்களை வெளிக்கொண்டு வரும் விதமாக இருக்க வேண்டும் என்பதே. நகுல் தற்போது ஒரு ஐ-போன் Flipkart புக்கிங் செய்ததாகவும் அதன்மூலம் ஏமாற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது உண்மை தான்.

ஆனால் பிளிப்கார்ட் இன் மூலம் அவருக்கு தனது தொகை வந்துவிட்டதாக கூறியுள்ளார். அவர் பதிவுகளில் ரசிகர்கள் நிறைய பேர் இது போன்ற பிரச்சினைகளை சந்தித்ததாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற வாடிக்கையாளர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கும் தவறான பொருட்கள் போய் சென்றிருந்தால் அதனை பணமாகவோ அல்லது புக்கிங் செய்த பொருளாகவோ கொடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

sei

தான் ஒரு ஏமாற்றம் அடைந்து விட்டாள் அதனை சரிசெய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது மற்ற சக ரசிகர்கள்  மற்றும் நண்பர்களே காப்பாற்றும் விதமாக அமையும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top