ஆன் லைன் வர்த்தகத்தின் ஜாம்பவானான Flipkart தனது வர்த்தகத்தை பெருக்குவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை சலுகைகளை வழங்குவது வழக்கம். இதன் மிகப்பெரும் போட்டியாளரான Amazon நிறுவனம் தற்போது பல தள்ளுபடி சலுகைகளை தனது பயனாளர்களுக்கு வழங்கி வரும் நிலையில் அதற்கு போட்டியாக Flipkart பிக் பில்லியன் டே கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த கொண்டாட்டம் இன்று இரவு 12மணிக்கு துவங்கி செப் 24ம் தேதி வரை தொடரும். எலக்ட்ரோனிக்ஸ் பொருட்களுக்கும், ஸ்மார்ட் போன்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது Flipkart.

சரி பிக் பில்லியன் டே கொண்டாட்டத்தில் ஸ்மார்ட் போன்களுக்கான சலுகைகளை பாப்போம்.

Samsung Galaxy S7 விலை Rs 46,000விலிருந்து Rs 29,990ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்சேஞ் செய்தால் கூடுதல் 3,000 தள்ளுபடி

அதிகம் படித்தவை:  இனி நீங்கள் நினைத்தாலே செய்திகள் டைப் ஆகும் : Facebook-ன் புதிய அதிரடி முயற்சி!

Huawei P9 விலை Rs 39,999லிருந்து Rs 14,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Lenovo K8 Plus விலை வெளியிடப்படவில்லை, ஆனால் கட்டாயம் அதற்கு சலுகை உண்டு என்று அறிவித்துள்ளனர். இதன் தற்போதைய விலை 3GB RAM போன் Rs 10,999 மற்றும் 4GB RAM போன் Rs 11,999

Lenovo Phab 2 Series விலை Rs 10,999லிருந்து Rs 7,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Moto C Plus (16GB variant) விலை Rs 6,999லிருந்து Rs 5,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  புதிய ஐபோன் மாடல்கள் இந்திய சந்தையில் எப்போது கிடைக்கும் தெரியுமா?

Panasonic P85 விலை Rs 6,499லிருந்து Rs 4,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Honor 6x மற்றும் Honor 8 Pro சலுகை விலையில் கிடைக்கும்

Smartron srt.phone விலை Rs 13,999லிருந்து Rs 8,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ZTE Blade A2 Plus விலை Rs 11,999லிருந்து Rs 7,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Redmi 4A 3GB/32GB போன்கள் செப்-21 அன்று இரவு 00:00 மணிக்கு விற்பனை துவங்கும்.

Ayyappa-Flipkarts-First-Employee-a-Milionaireஇந்த அதிரடி சலுகை Amazonனையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ம்க்கும் முக்கி முக்கி முயற்சி செஞ்சாலும் இந்த ஆப்பர் டைம்ல மட்டும் ஒரு போன்னும் கிடைக்காது.