Tamil Cinema News | சினிமா செய்திகள்
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் கலக்கிவருபவர் நடிகர் டாப்ஸி. அவரது சமீபத்திய படங்களான பிங்க், நாம் ஷபானா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த தனக்கு நேர்ந்த சோகத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
விமானத்தில் இருக்கும் சீட்களை விட அதிகமாக புக்கிங் செய்துவிட்ட நிறுவனம், டாப்ஸியை வேறு பிரிவுக்கு மாற்றிவிட்டது. அதனால் அதிருப்தியான டாப்ஸீ தன் ஆதங்கத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இனி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் எப்போதுமே பயணம் செய்யவே மாட்டேன் என கோபத்துடன் கூறியுள்ளார்
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
