சகோதரர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்தபோதிலும் இதுவரை இவர்கள் இருவரும் ஒருபடத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. இதுதொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இறுதியில் அது வெற்றியில் முடியவில்லை.

அதிகம் படித்தவை:  தானா சேர்ந்த கூட்டம் , தமிழ் நாட்டில் முதல் ஐந்து நாள் வசூல்-தெரிக்கவிட்ட சூர்யா.!

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் ஆச்சர்ய தகவலின்படி ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் S3 படத்தில் நடிகர் கார்த்தி ஒரு சிறிய அதேசமயம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.