அ. இர. ரகுமான் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.

rahman

தமிழ் சினிமாவின் பெருமையயை உலக அளவில் கொண்டு சேர்த்தவர்களில் மிக முக்கியமானவர் ஏ.ஆர். ரஹ்மான். இந்தியாவின் ஆஸ்கர் மன்னன் என்று கூட சொல்லலாம்.

ரஹ்மான் ஒரு படத்திற்கு கமிட் ஆகிறார் என்றால் அதன் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாவே இருக்கும்பொதுவாக எப்போதும் தன்னை ரஜினி மற்றும் கமல் ரசிகர் எனக் கூறுவார்.

அதிகம் படித்தவை:  தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர்.

மேலும், ரஜினி தான் தனக்கு மிகப்பெரிய முன்மாதிரி எனவும் பல பொது மேடைகளில் கூறியுள்ளார்.சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியியில் அதயே தான் கூறியுள்ளார்.

rahman oscar
rahman

25 வருடங்களாக இசை உலகில் சாதனை படைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். கடல் கடந்து, மொழி கடந்து அவருக்கென ஏராளமான இசை ரசிகர்கள் இருக்கின்றனர்.

அவர் எந்த ஊரில் கச்சேரி நடத்தினாலும் கூட்டம் களைகட்டுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிடித்த நடிகர் யார்? “நான் ரஜினியின் தீவிர ரசிகன். இருந்தாலும், கமலையும் பிடிக்கும். ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’, ‘படையப்பா’, ‘சிவாஜி’ படங்களுக்கு இசையமைத்துள்ளேன்.

அதிகம் படித்தவை:  ஏகன் படத்தின் முதலில் பணியாற்றவேண்டியது இவர் தான்.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.!
ar-rahman
rahman

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்போது, அது கலையிலும் பிரதிபலிக்கும். அந்த வகையில் ரஜினி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்” எனத் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும்

ரஜினி – கமல் ஒரு காலத்தில் எப்படி ஒரு துருவங்களாக இருந்தார்களோ அதே போல் தற்போது அஜித்-விஜய் அந்த இடத்தைப் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ajith vijay

மேலும், தல – தளபதியைப் பற்றி ஒரு பொது மேடையில் ரஹ்மான் பேசியிருப்பது இதுவே முதன் முறையாகும்.