Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் சினிமா இயக்குனர்களின் முதல் திரைப்படங்கள்.. சறுக்கியதா? கலக்கியதா?
தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் நிலைத்து நிற்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஏனென்றால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை கையில் எடுக்கும் இயக்குனர்கள் சமூக அக்கறை கொண்டு கதையை நகர்த்தும் இயக்குனர்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு களை பெறுவார்கள்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் எடுத்த முதல் படம் வெற்றியா தோல்வியா என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தமிழ் சினிமா முன்னணி இயக்குனர்களின் முதல் படங்கள் எது தெரியுமா?
பாலச்சந்தர் அவர்களின் முதல் படம் ‘நாணல்’,
பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே,
பிரம்மாண்டத்தின் உச்சம் சங்கரின் முதல் படம் ஜென்டில்மேன்,
சூப்பர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படம் தீனா.
ஹரியின் முதல் படம் தமிழ்,
கே.எஸ்.ரவிக்குமாரின் முதல்படம் புரியாத புதிர்,
வாசுவின் முதல் படம் பன்னீர் புஷ்பங்கள்,
சுந்தர் சியின் முதல் படம் முறைமாமன்,
சேரனின் முதல் படம் பாரதி கண்ணம்மா,
பாலாவின் முதல் படம் சேது,
செல்வராகவனின் முதல் படம் காதல் கொண்டேன்,
தரணியின் முதல் படம் எதிரும் புதிரும்.
மணிரத்னத்தின் முதல் படம் பகல் நிலவு,
கௌதம் மேனனின் முதல் படம் மின்னலே,
நடிகர் வெங்கட்பிரபுவின் முதல் படம் சென்னை 28,
எஸ்.கே.சந்திரசேகரின் முதல் படம் சட்டம் ஒரு இருட்டறை,
டி.ராஜேந்தர் அவர்களின் முதல் படம் வசந்த அழைப்புகள்,
விக்ரமன் அவரின் முதல் படம் புது வசந்தம்,
செல்வா அவர்களின் முதல் படம் தலைவாசல்,
பேரரசுவின் முதல்படம் திருப்பாச்சி,
ஆர் .கே.செல்வமணி யின் முதல் படம் புலன் விசாரணை,
அமீரின் முதல் படம் மௌனம் பேசியதே,
சசிகுமாரின் முதல் படம் சுப்ரமணியபுரம்.
