Connect with us
boomerang-movie

“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.

Videos | வீடியோக்கள்

“எங்க ஸ்டேட்டு கேரளா தானோ” : வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை பட முதல் லிரிகள் சிங்கிள் பாடல்.

நட்பே துணை

சுந்தர் சி தயாரிப்பில் உருவாகும் படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார். இப்படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி, காதல், காமெடி என எடுக்கப்பட்டுள்ளது. ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். கரு.பழனியப்பன், RJ விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கேரளா சாங்

ஆதி வரிகள் எழுதி, இசையமைத்து பாடியுள்ள முதல் சிங்கிள் பாடலின் லிரிகள் வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top