fbpx
Connect with us

Cinemapettai

5 மொழிகளில் ரிலீஸ் ஆகும் மோகன்லாலின் மரைக்கார் பர்ஸ்ட் லுக் வெளியானது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

5 மொழிகளில் ரிலீஸ் ஆகும் மோகன்லாலின் மரைக்கார் பர்ஸ்ட் லுக் வெளியானது

மரைக்கார் – அரபிக்கடலின்டே சிம்ஹம்

மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கேரளாவில் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய வீரரான குஞ்சாலி மரக்கார் பற்றிய சரித்திர படம் இது. இந்த படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க, பிரபு, அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன், நெடுமுடி வேணு மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை ஐந்து மொழிகளில் டப் செய்து மார்ச் 26 ரிலீஸ் செய்கின்றனர்.

ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று புத்தாண்டை முன்னிட்டு வெளியானது.

flp marakkar

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top