தமிழில் ஒரு ஏலியன் படம். ஹீரோ யார் தெரியுமா ? லைக்ஸ் குவிக்குது பர்ஸ்ட் லுக் போஸ்டர். - Cinemapettai
Connect with us

Cinemapettai

தமிழில் ஒரு ஏலியன் படம். ஹீரோ யார் தெரியுமா ? லைக்ஸ் குவிக்குது பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

News | செய்திகள்

தமிழில் ஒரு ஏலியன் படம். ஹீரோ யார் தெரியுமா ? லைக்ஸ் குவிக்குது பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

 

பவர் ப்ளே எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

மாயா, நெடுஞ்சாலை, நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் நடித்த ஆரி ஹீரோ அவதாரம் எடுக்கும் படம். `நான் கடவுள்` ராஜேந்திரன், `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்` பக்ஸ் (பகவதி பெருமாள்), `கலக்கப் போவது யாரு` புகழ் ஷரத், பழநி, நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

AARI

கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, பூந்தோட்ட காவல்காரன் என சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராவுத்தர் பிலிம்ஸ் தான் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் கவிராஜ் இயக்குகிறார். `ஆதித்யா மிக்ஸ்`,`காமெடிக்கு நாங்க கேரண்டி`, `மாமோய் நீங்க இருக்கீங்க` மற்றும் `கொஞ்சம் நடிங்க பாஸ்` உள்ளிட்டவற்றை ஆதித்யாவில் இயக்கியது இவர் தான். ஒளிப்பதிவாளராக லக்ஷ்மன், கலை இயக்குனராக சேகர், படத்தொகுப்பாளராக கௌதம் ரவிச்சந்திரன் பணிபுரிய; கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்கிறார்.

emip

சயின்ஸ் பிக்ஷனில் காமெடி கலந்து எடுக்கப்படும் படம் இது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top