fbpx
Connect with us

Cinemapettai

பிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார்? லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி

News | செய்திகள்

பிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார்? லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி

பிக் பாஸ் 3 விஜய் டிவியின் பிரபலமான இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் போட்டி பொறாமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அந்த நிலையில் இன்று முதல் போட்டியாளராக வெளியேறப் போவது யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

மக்களின் ஓட்டு கணக்கெடுப்பின்படி சாக்ஷி தான் குறைந்த ஓட்டுகள் பெற்றுள்ளார். ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட் வைத்த பிக் பாஸ் பாத்திமாபாபுவை எலிமினேட் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக  பாத்திமா பாபுவை எலிமினேட் பண்ணுவதற்கு காரணம் என்னவென்றால் டிஆர்பி ரேட்டிங்  குறைந்து விடலாம் என்பதுதான். இது நாள் இன்று பாத்திமா பாபு பிக்பாஸ் என் வீடு இறுதி நாளாக இருக்கும். அவர் அழுதபடியே வெளியேறும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குறைந்த ஓட்டுக்கள் வாங்கிய சாக்ஷி எப்படி காப்பாற்றப் பட்டார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.  மதுமிதா மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நாம் பல கெட்டதுகளை தூக்கி தூர எறிந்து விட்டு அதில் இருக்கும் ஒரு சில நல்ல விஷயங்களை மனதில் ஏற்றுக் கொண்டால் மக்களுக்கு பயனான நிகழ்ச்சிதான்.

bigg-boss-3-elimination

bigg-boss-3-elimination

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top