சினிமா உலகத்தில் ஒரு நடிகரின் மதிப்பு அவர் நடித்து வெளிவந்த படத்தை பொறுத்தே அமையும் அதுவும் அவர்களின் படங்களின் வசூலை பொறுத்தே அவர்களின் மதிப்பு தீர்மானிக்கப்படும்.இதையே தான் மார்கெட் என்று ஒரே வார்த்தையில் கூறுகிறார்கள்.

tamil actors
tamil actors

அதேபோல் தங்களுக்கு பிடித்த நடிகரின் படம் என்றால் அவர்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்று தெரிந்துகொள்ள அவர்களின் ரசிகர்களுக்கு ஆர்வமாக இருக்கும்.

tamil actors
tamil actors

இந்த நிலையில் தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களின் எந்தெந்த படங்கள் தனது முதல் நாளில் அதிக வசூல் சேர்த்த படங்கள் என்ற விவரங்களை பார்ப்போம்.