Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிசை அதிரவைத்த சிவகார்த்திக்கேயனின் சீமராஜா.! வசூல் விவரம் இதோ
Published on
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் சீமராஜா இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார் மேலும் காமெடியில் நடிகர் பரோட்டா சூரி நடித்துள்ளார்.

seemaraja
விமர்சனங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது, இந்த நிலையில் முதல் நாள் சீமராஜா படத்தின் வசூல் விவரம் தெரியவந்துள்ளது முதல் நாளில் ரூ 10 கோடி வரை வசூலாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வருடத்தில் ரஜினி நடித்த காலா படத்திற்கு பிறகு முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் சீமராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்திலேயே இந்த திரைப்படம்தான் அதிக வசூலாம்.
