fbpx
Connect with us

Cinemapettai

62 நாள் ஆட்சியில் முதல் சர்ச்சை.. ஜெகன் மோகன் ரெட்டி விளக்கம் கொடுப்பாரா?

Politics | அரசியல்

62 நாள் ஆட்சியில் முதல் சர்ச்சை.. ஜெகன் மோகன் ரெட்டி விளக்கம் கொடுப்பாரா?

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முதல் முறையாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் ஆந்திர மக்களுக்கு பலவிதமான திட்டங்களை வகுத்து 50 நாட்களில் 70% வாக்குறுதிகளை நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலை தனது தந்தை ராஜசேகர ரெட்டி, ஜெருசலம் செல்வாராம் அதேபோல் தந்தையைப் பின்பற்றி ஜெகன்மோகன் ரெட்டியின் முதல் முறையாக வெளிநாட்டு பயணமாக ஜெருசலம் தன் குடும்பத்துடன் சென்று உள்ளார்.

இந்த நிலையில் பதவி ஏற்று 62 வது நாட்களில் முதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி, அதாவது இந்த பயணத்திற்காக அரசு நிதியிலிருந்து ரூபாய் 22.52 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைப்பற்றி ஜெகன்மோகன் ரெட்டியின் தரப்பில் இதுவரை எந்த ஒரு வாதமும் வெளிப்படுத்தவில்லை.

மக்களுக்காக திட்டங்களை வகுத்து செய்யும் நிலையில், இதுபோன்ற செய்திகளை ஜெகன்மோகன் ரெட்டி மீது பழி  சொல்கிறார்களா? இல்லை உண்மையா என்பது கூடிய விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top