Tamil Cinema News | சினிமா செய்திகள்
பத்மாவத் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்த முதல் சாய்ஸ் நடிகை யார் தெரியுமா ?
Published on
SLB
பாலிவுட்டில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான பத்மாவதி திரைப்படம் பத்மாவத் ஆன கதை, சர்ச்சை ஊர் அறிந்த சங்கதி தான். ராணி பத்மாவதியாக தீபிகா படுகோனே, அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங் அசத்தி இருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தினை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை
பிரபல இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ளார்.

Aishwarya-Rai
ஐஸ்வர்யா ராணியாக நடிக்கும் பொழுது, அவருக்கு ஏற்றார் போல கில்ஜி கதாபாத்திரத்திற்கு நபர் கிடைக்கவில்லையாம். அதே போல பஜிரோ மஸ்தானி படத்திலும் இவருக்கு ஏற்ற ஜோடி கிடைக்காததால் தான் அந்த வாய்ப்பும் தீபிகாவுக்கு சென்றது என்று கூறியுள்ளார்.
