Nuked_cinemapettai

Isle of Wight என்ற தீவு இங்கிலாந்தில் உள்ளது. இங்குள்ள ஒரு நிறுவனம் ஆண்கள் மற்றும் பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்பும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த நிறுவனம் புதியதாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 85 பவுண்ட் ஸ்டெர்லிங் கொடுத்தால், நிர்வாண பெண்களை வீட்டு வேலை செய்ய அனுப்புகிறது. அவர்கள் ஒரு மணி நேரம் வேலை செய்வார்கள்.

65 பவுண்ட் ஸ்டெர்லிங் கொடுத்தால், டாப்லெஸ் பெண்களை அனுப்புகிறது. இதே போல் நிர்வாணமான ஆண்களையும் வேலைக்கு அனுப்புகிறது.

ஆண்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் 75 பவுண்ட் ஸ்டெர்லிங். நிர்வாண பெண்களின் உடலில் ஒரு கருவியை பொருத்தியுள்ளது.

இந்த கருவி பெண்களை தொட்டால் அலாரம் அடித்து விடும். பார்க்க மட்டுமே அந்த கட்டணம் என்றும் அந்த பெண்களை தொடக்கூடாது என்றும் அந்த நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளது.

செக்ஸ் தொடர்பான மனநோயாளிகள் அதிகம் உள்ள இங்கிலாந்தில் இதுபோன்ற கேடுகெட்ட வேலையை விரும்புபவர்கள் அதிகம்.

இது பாலியல் தொழிலின் இன்னொரு வகை என்று பலரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.