fbpx
Connect with us

Cinemapettai

முக்கிய செய்தி – ONGC நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.. 5 பேர் உயிரிழப்பு.. வைரலாகும் வீடியோ

Videos | வீடியோக்கள்

முக்கிய செய்தி – ONGC நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.. 5 பேர் உயிரிழப்பு.. வைரலாகும் வீடியோ

நேவி மும்பையில் ONGC ஆயில் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து. தீயை அணைப்பதற்கு தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று கொடூரமான தீவிபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டிலும் போராடி வருகின்றனர்.  இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளதா எப்படி இந்த தீ விபத்து ஏற்பட்டது என்ற விசாரணையும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

மும்பையில் மழை பெய்து வரும் இந்த சூழ்நிலையிலும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் சற்று தீயணைப்பு துறையினருக்கு போராட்டமாக தான் உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top