Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடித்து உதைத்து தொங்கவிடப்பட்ட விஷ்ணு விஷால்.. இந்தியா பேக் ட்ராப்பில் FIR செகண்ட் லுக்

கவுதம் மேனனின் 8 வருட அசிஸ்டன்ட் மனு ஆனந்த் இயக்கும் படமே FIR . சுஜாதா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம், பின்னர் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் நம் ஹீரோவே தயாரித்து வருகிறார். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் மற்றும் ரெபேகா ஜான் என மூன்று ஹீரோயின்கள். அஷ்வத் இசை அமைக்கிறார், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.

எப்.ஐ.ஆர் – பைசல், இப்ராஹிம், ரியாஸ் என மூன்று இஸ்லாமிய பெயர்களை குறிப்பிட்டு குண்டு வெடிப்பின் பின்னணியில் முன்பே வெளியானது பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் நேற்று இந்த  லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. டீசர் ஜனவரி 26 ரிலீசாகிறது.

FIR Vishnu Vishal Second Look

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top