IPL 2018

ஐபில் கொண்டாட்டம் துவங்கதற்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ளது. ஏப்ரல் 7 துவக்கவிழாவுடன் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த வருடமும் வழக்கம் போல 8 அணிகள் மோதுகின்றன. இரண்டு ஆண்டு தடை முடிந்த பின் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் இடம்பெற்றுள்ளன. இவை தவிர்த்து வழக்கம் போல பஞ்சாப், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதெராபாத் அணிகளும் விளையாடவுள்ளனர்.( புனே மற்றும் குஜராத் அணிகள் கிடையாது)

என்னதான் சிறந்த பௌலர், பேட்ஸ்மேன் என்று இருந்தாலும், தனி ஆளாக மத்திய வரிசையில் இறங்கி, சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி ஆடி, அணியை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்தும் செல்லும் பணி ஃபினிஷரின் வசம் தான்.புதிய ஏலம், புதிய வீரர்கள் என மாற்றம் வந்துவிட்டதால் இந்த ஐபில் இல் ஆடும் 8 அணிகளில் உள்ள சிறந்த பினிஷெர் யார் என்ற அலசல் ரிப்போர்ட் இதோ ..

8. Ben Stokes ( Rajasthan Royals)

Ben Stokes

7. Glenn Maxwell (Delhi Daredevils)

Glenn Maxwell

6. Yusuf Pathan (Sunrisers Hyderabad)

yusuf pathan
yusuf pathan

5. Andre Russell (Kolkata Knight Riders)

Andre Russell

4. Hardik Pandya (Mumbai Indians)

Hardik Pandya

3. David Miller (Kings XI Punjab)

David Miller

2. Ab de Villiers (Royal Challengers Bangalore)

Ab De Villiers

1. MS Dhoni (Chennai Super Kings)

MSD