தமிழ்ல சூர்யா, விஜய், அஜித்னு எல்லா பெரிய ஹீரோக்கள் கூடவும் நடிச்சுட்டாலும் இன்னும் கோலிவுட்ல பெரிய ஹீரோயினா வர முடியலனு வருத்தப்படுறவங்க நம்ம சுருதி ஹாசன்.

இருந்தாலும் தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்கள்ல நடிச்சுட்டுதான் இருக்காங்க.

என்னதான் அவுங்க அப்பா பகுத்தறிவாளராக இருந்தாலும் சுருதி என்னவோ பயங்கர ஆன்மீகவாதிதாங்க.

அவுங்களுக்கு சின்ன வயசுலேந்தே ஒரு ஆசையாம் அந்த ஆசை இப்போதான் நிறைவேறிருக்குன்னு சொல்லிருக்காங்க…

அந்த ஆசை என்னான்னா எப்படியாவது ஒரு முறை Golden Templeக்கு போகனும்கிறதுதாங்க…

shruthihaasan kamalஇத்தனை நாள் போக முடியாத சுருதி இப்போ ஒரு ஹிந்தி பட ஷூட்டிங்க்காக சண்டிகர் போயிருக்காங்க அப்படியே அங்க இருக்க Golden Templeக்கும் போயிட்டு வந்துருக்காங்களாம்.

கோவில் உள்ள போனதும் மனசுல ஏற்ப்பட்ட சிலிர்ப்பினை சொல்ல வார்த்தையே இல்லை… அப்படி ஒரு Positive Vibration கிடைச்சுதுனு சந்தோசமா சொல்லிருக்காங்க.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: உங்க ஆசை நிறைவேறியதில் எங்களுக்கும்தான் சிலிர்த்துருச்சு. சண்டிகரில் சண்டியர் மகள்.