Connect with us

Cinemapettai

ஐபில் இறுதி சுற்றுக்கு சென்ற ஹைதராபாத் அணி.! சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசேர்ஸ் ஹைதெராபாத் யார் வெல்வார்கள்?

Sports | விளையாட்டு

ஐபில் இறுதி சுற்றுக்கு சென்ற ஹைதராபாத் அணி.! சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசேர்ஸ் ஹைதெராபாத் யார் வெல்வார்கள்?

நேற்று நடந்த ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில்  மோதிக்கொண்டது  இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

பேட்டிங் செய்த ஹைதெராபாத் அணியில், அதிகபட்சமாக சஹா 35 ரன்கள் ரஷீத் கான் மற்றும் தவான் 34 ரன்கள் அடித்தனர். சன் ரைசேர்ஸ் ஹைதெராபாத் 174-7(சஹா 35, ரஷித் 34 *, குல்டிப் 2-29)ரன்கள் எடுத்தது, அடுத்ததாக களம் இறங்கிய  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 160-9(லின் 48, ரஷீத் 3-19, ப்ரத்வாட் 2-15)

ரஷீத் கான்  விக்கெட் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில்,  விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது ஹைதெராபாத் அணி. இந்த இலக்கை தொடர்ந்த கொல்கத்தா அணி,  விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இதில் லின் 48 ரன்கள் அடித்து ஆட்டத்திற்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடக்கவிருக்கும் இறுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்  சன் ரைசேர்ஸ் ஹைதெராபாத் அணிகள் மும்பையில் மோதவுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top