Tamil Cinema News | சினிமா செய்திகள்
மிக பிரமாண்டமாக நடந்த பிலிம் பேர் விழாவில் விருது பெற்றவர்களின் முழு விவரம் இதோ.!
Published on

சினிமாவில் உள்ளவர்களை கவுரவ படுத்தும் வகையில் வருடா வருடம் பில்ம் பேர் விருது விழா நடத்த பட்டு வருகிறது இதில் பல சினிமா பிரபலங்கள் வெற்றி
பெற்றுள்ளார்கள் தமிழில் வெற்றி பெற்றவர்களின் முழு விவரம் இதோ.
சிறந்த இசையமைப்பாளர்- ஏ.ஆர்.ரகுமான்(மெர்சல்)
சிறந்த பாடலாசிரியர்- வைரமுத்து(காற்று வெளியிடை)
சிறந்த பின்னணி பாடகர்- அனிருத்(யாஞ்சி)
சிறந்த பின்னணி பாடகி- ஷாசா திருப்பதி(வான்)
சிறந்த படம்- அறம்
சிறந்த இயக்குனர்- புஷ்கர் காயத்ரி(விக்ரம் வேதா)
சிறந்த துணை நடிகர்- பிரசன்னா(திருட்டுப்பயலே2)
சிறந்த துணை நடிகை- நித்யா மேனன்(மெர்சல்)
சிறந்த அறிமுக நடிகர்- வசந்த்ரவி(தரமணி)
சிறந்த நடிகர்- விஜய் சேதுபதி(விக்ரம் வேதா)
சிறந்த நடிகர்(கிரிட்டிக்ஸ்)- கார்த்தி(தீரன்), மாதவன்(விக்ரம் வேதா)
சிறந்த நடிகை- நயன்தாரா(அறம்)
சிறந்த நடிகை(கிரிட்டிக்ஸ்)- அதிதிபாலன்(அருவி)
