fbpx
Connect with us

Cinemapettai

FILM FARE 2019 விருது வென்ற கோலிவுட் ஸ்டார்கள்.. முழு லிஸ்ட் இதோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

FILM FARE 2019 விருது வென்ற கோலிவுட் ஸ்டார்கள்.. முழு லிஸ்ட் இதோ

நம் இந்திய அளவில் தேசிய விருதுக்கு பின் அடுத்தபடியாக கருதப்படுவது பிலிம் பார் விருதுகள் தான். இந்த தென் இந்தியா 2019 ற்க்கான விருதுகளை பெற்ற நம் கோலிவுட் வாசிகள் விவரம் பற்றயதே இந்த பதிவு …

சிறந்த நடிகர்- தனுஷ் (வடசென்னை) ;  விஜய் சேதுபதி (96)

 

சிறந்த நடிகை- த்ரிஷா (96)

https://twitter.com/trishtrashers/status/1208552860012576768

 

சிறந்த நடிகர் க்ரிடிக்ஸ்- அரவிந்த்சாமி (செக்கச் சிவந்த வானம்)
சிறந்த நடிகை க்ரிடிக்ஸ்- ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)

சிறந்த பாடகர் -சித் ஸ்ரீராம் (பியார் பிரேமா காதல்)

 

சிறந்த பாடகி- சின்மயி (96)
சிறந்த படம்- பரியேரும் பெருமாள்

 

சிறந்த இயக்குனர்- ராம்குமார் (ராட்சசன்)

 

சிறந்த இசையமைப்பாளர்- கோவிந்த் வசந்தா (96)
சிறந்த பாடலாசிரியர்- கார்த்திக் நேத்தா (96)

https://twitter.com/Vjs_Ananth_Msd/status/1208429408815472641

சிறந்த நடனம்-  பிரபுதேவா (மாரி 2 ரவுடி பேபி)
சிறந்த அறிமுக நடிகை- ரைசா வில்சன் (பியார் பிரேமா காதல்)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top