சிம்பு-கௌதம் மேனன் ரசிகர்கள் மிகவும் விரும்பும் கூட்டணி. ஆனால், இவர்களுக்குள் சமீப காலமாக ஏதோ மோதல் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் தரும் சிம்பு

ஏனெனில் அச்சம் என்பது மடமையடா தெலுங்கு பதிப்பிற்கு மட்டும் இசை வெளியீட்டு விழா நடந்தது, தமிழ் பதிப்பிற்கு ஏதும் நடக்கவில்லை.இதுக்குறித்து விசாரிக்கையில் சிம்பு, இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்த போது வரவில்லை, அப்போதிலிருந்தே இருவருக்கும் மோதல் தொடங்கியது என கூறப்படுகின்றது.