Tamil Cinema News | சினிமா செய்திகள்
எவளோ திறந்த மனதுடன் இருந்தாலும் வாய்ப்பில்லை.. கடைசி ஆயுதம் இதான் என களமிறங்கிய நாயகி
அக்கட தேசத்தில் அறிமுக நடிகையாக வந்திருந்தாலும் தமிழ் சினிமா கொஞ்ச காலம் நடிகையை அணைத்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். வந்த புதிதில் நடிகைகள் பண்ணும் அதே தவறைச் செய்ததால் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் அல்லாடி நடிக்கிறாராம் அந்த பிரபல நடிகை.
கவர்ச்சி என்பது சினிமாவில் தேவைதான், அதற்காக அதை மட்டுமே வைத்து பிழைப்பை ஓட்ட முடியாது என்பது இந்த பிரபல நடிகையின் வாழ்க்கையில் உண்மையாகி உள்ளது. நடிகை அறிமுகமானதே அந்த விவகாரமான இயக்குனரின் படத்தில் தான்.
சும்மாவே அந்த இயக்குனரின் படத்தில் தாறுமாறான கவர்ச்சி இருக்கும். இளைஞர்களை டெம்ப்ட் ஏற்றும் காட்சிகள் ஏகப்பட்டது அந்த இயக்குனரின் படத்தில் காணலாம். அதன் பிறகு தமிழை நம்பினால் வேலைக்கு ஆகாது என மற்ற மொழி படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.
நடிக்க ஆரம்பித்தார் என்பதை விட காட்ட ஆரம்பித்தார் என்று தான் சொல்ல வேண்டும். காட்டிய காட்டில் சினிமா உலகமே ஒரு ஆட்டம் கண்டுவிட்டது. தற்போது நடிகைக்கு வயது முற்றி விட்டதால் சினிமா ஒதுக்கிவிட்டது.
வயதானாலும் முடிந்தவரை காட்டுகிறேன் என கூறிய நடிகையை, காட்டிய வரை போதும் பொட்டியை எடுத்துக்கொண்டு கிளம்புங்கள் என டாட்டா காட்டி விட்டதாம் அனைத்து சினி உலகங்களும். வெளிநாட்டிலிருந்து வந்து கொஞ்ச காலம் சினிமாவில் பொழப்பை ஓட்டிய நாயகி சொந்த நாட்டிற்கு செல்லும் அவல நிலைமை ஏற்பட்டு விட்டது.
இருந்தாலும் கைவசம் 7 படங்கள் இருப்பதால் மொத்தமாக அனைத்து படங்களிலும் காட்டவேண்டிய வரை காட்டிவிட்டு சென்றுவிடலாம் என வெளிநாட்டிற்கும் தென்னிந்தியாவிற்கும் பறந்து கொண்டிருக்கிறார் இந்த நாயகி.
