வின் டீசல் நடிப்பில் வெளிவந்த FF8 உலகம் முழுவதும் நல்ல வசூல் செய்து வருகின்றது. இப்படம் சைனாவில் மட்டுமே 200 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

மேலும், உலகம் முழுவதும் 685 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்திய மதிப்பில் இவை ரூ 4521 கோடி, மிக குறைந்த நாட்களில் அதிக வசூல் என்ற பெருமையை FF8 பெற்றுள்ளது.

இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 75 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.