Connect with us
boomerang-movie

FF8 படைக்கவிருக்கும் வசூல் சாதனை – எவ்வளவு தெரியுமா?

Fast-and-Furious8

FF8 படைக்கவிருக்கும் வசூல் சாதனை – எவ்வளவு தெரியுமா?

ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் உலக அளவில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. அதிலும் ஹாரி பாட்டார், எக்ஸ் மேன், FF ஆகிய சீரியஸுகளுக்கு வரும் வரவேற்பு நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நில்லையில் நேற்று உலகம் முழுவதும் FF8 படம் ரிலிஸாகியுள்ளது, இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படம் வார இறுதிக்குள் எப்படியும் 380 மில்லியன் டாலர் வசூல் செய்யும் என கணித்துள்ளனர், இது எப்படியும் இந்திய மதிப்பில் ரூ 1500 கோடியை தாண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top