Connect with us
boomerang-movie

அந்த நடிகருடன் நடிக்க முடியாது. பிரபல தொகுப்பாளினி பளீர்!

nakshatra

News | செய்திகள்

அந்த நடிகருடன் நடிக்க முடியாது. பிரபல தொகுப்பாளினி பளீர்!

பிரபல நடிகருடன் நடிக்க முடியாது. பிரபல தொகுப்பாளினி பளீர்!

Gautham_Karthik

Gautham_Karthik

சமீபத்தில் டிவில் தொகுப்பாளினியாக இருந்து சினிமா நடிகையாக மாறியுள்ளனர். சன் டிவில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் நக்சத்ரா. தமிழ் திரைப்பட நடிகர்கள் ஒன்று கூடி மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தினர். இந்த பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இவர்தான்.

Nakshatra

Nakshatra

தற்போது இவர்தான் டாப் தொகுப்பாளினியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார் நக்சத்ரா. அவரிடம் ஒரு கேள்வியும் கேட்கப்பட்டது. அதர்வா அல்லது கௌதம் கார்த்திக் இருவரில் யாருடன் நடிப்பீர்கள் என கேட்கப்பட்டது.

nakshatra

nakshatra

அவர் கூறியது, எனக்கு இருவருமே பிடிக்கும். முதலில் இருவரும் என்னை அழைக்க வேண்டும். சமீபத்தில் நான் கௌதம் கார்த்திக்கை பேட்டி எடுத்தேன் அவர் மிகவும் நல்ல மனிதர். அதனால் அவர் நமக்கு ஒத்து வரமாட்டார். அதனால் அவருடன் நடிக்க மாட்டேன் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top