தல அஜித்திற்கு நாடுமுழுவதும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என அனைவர்க்கும் தெரியும். அதில் ரசிகை ஒருவர் அஜித் மீது கொண்ட பற்றை காட்ட செய்த விஷயம் அனைவரையும் ஆச்சார்யபடவைத்துள்ளது.

அதிகம் படித்தவை:  'கெத்த விடாத பங்கு..!' - அஜித்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன சம்பந்தம்..?

இவர் அஜித்தின் உருவத்தை தன் கையில் டாட்டூவாக வரைந்துகொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

அதிகம் படித்தவை:  ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜித் படம் வியாபாரம்.