இளைய தளபதி விஜய்யின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. இவர் தற்போது அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார்.

விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் ரசிகர்கள் பலம் அதிகம், தற்போது விஜய்யின் புகழ் வட இந்தியா வரை சென்றுவிட்டது.

ஆம், பூனேவில் இளைய தளபதி விஜய்க்கு மெழுகு சிலை வைத்துள்ளனர், இதை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.